மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய துல்கர் சல்மான்.. இணையத்தை கலக்கும் பர்த்டே கிளிக்ஸ்..!!
பிரபல நடிகரான துல்கர் சல்மான் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன செகண்டு ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் […]