‘எந்த டிரஸ்-ஆ இருந்தா என்ன, இவுங்க எப்பவுமே ஹாட் போஸ் தான்’… நடிகை ஷ்ரதா தாஸின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை ஷ்ரதா தாஸ் ( shraddha das ), தெலுங்கும், மலையாளம், ஹிந்தி, பெங்காளி மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் தான் இவர். முதன் முதலில் சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு அதன்பின் பாலிவுட்டுக்கு வந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த Siddu from Sikakulam, என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி ஆனார் இவர்.

   

இதனை தொடர்ந்து ஆறுக்கும் மேற்பட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் இவர். இதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

அது சேலை ஆகா இருந்தாலும் சரி மாடர்ன் டிரஸ் ஆகா இருந்தாலும் சரி எப்போதும் ஹாட் தான் என்று சொல்ல்லாம். இந்நிலையில், நடிகை ஷ்ரதா தாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது, என்று சொல்லும் அளவிற்கு தான் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்…