பிங்க் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… போட்டோஸ் (உள்ளே)…

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான நடிகை என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். மேலும், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி துணிந்து கதைக்காக நடிப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமில்லாமல், கதைக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் இவர்.

   

மேலும், சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் கூட “டிரைவர் ஜமூனா” என்ற படத்தில் நடித்து வெளியானது. ஓரளவு சிறந்த வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிங்க் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்ல்லாம்…