நடு ரோட்டில் தயக்கம் இன்றி….. செம குத்து டான்ஸ் ஆடிய பெண்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெருவில் பெண்கள் இறங்கி நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்கள் இணைந்து தெருவில் நடனமாடுகின்றன. பொதுவாக நடனம் என்பது தற்போது அனைவரிடத்திலும் வைரல் ஆகி வருகின்றது. தனது கையில் செல்போனை வைத்துக்கொண்டு இளைஞர்கள் மாணவர்கள் பெண்கள் என அனைவரும் ரீல் செய்து நடனமாடி வெளியிட்டு வருகிறார்கள்.

   

instagram பக்கங்களை திறந்தாலே நடனம் தொடர்பான வீடியோ தான் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்கள் தெருவில் குத்தாட்டம் போடுகிறார்கள். அதில் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அவர்களை வியந்து பார்க்கிறார்கள்.

அவர்களும் சற்றும் தயக்கம் இன்றி ரோட்டில் அந்த குத்து குத்துகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதனை நீங்களும் பாருங்கள்…