10 ஆண்டுகள் கமலுடன் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா ?? நடிகைகளை மிஞ்சும் அழகுடன் எப்படி இருக்காங்க பாருங்க!!

நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . ரஜினியுடன் குருசிஷ்யன்1988ம் ஆண்டு தமிழில் படத்தில் நடித்தார்.இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த வி ரிசல் காரணமாக சந்தீப்பாட்டியாவை பி ரிந்தார் , வி வா கரத்தும் பெற்று கொண்டார்.கௌதமியன் பெற்றோரும் மரணம் அடைய தனித்து மகளுடன் வாழ்ந்து வந்த இவர் , கமலுடன் இருந்த நட்பின் காரணமாக 2005 இல் சேர்ந்து வள தொடக்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளமல் வாழ்ந்து இருப்பினும் தற்போது தனித்தே மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.ஏன் என காரணம் கேட்ட பொது மகள் வளர்ந்து விட்டதால் தனித்து வாழ்கின்றோம் என கூறியுள்ளார்.

தற்போது முதன்முறையாக கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாகிக்கொண்டிருக்கிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா என வாயைப்பிளந்துள்ளனர்.