பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் திருமண நாள் இன்று…கங்கை அமரனின் பலரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள்..

June 16, 2023 Samrin 0

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இவர் தந்தை டேனியல் ராமசாமி தாய் சின்னத்தாய். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ’16 வயதிலேயே’ படத்தில் ‘செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே’ என்ற […]

”தவறான பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு… சாவின் விளிம்பில் இருந்தேன்”… பரபரப்பு பேட்டி அளித்த நடிகர் ரோபோ சங்கர்…

June 16, 2023 begam 0

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் ரோபோ சங்கர். இவரது காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவரது அடையாளங்களில் ஒன்று இவரது உடல் எடை என்றே கூறலாம். […]

இந்த வயசுலயே இப்படியா?… குட்டையான கிளாமர் உடையில் ரசிகர்களை திணற வைத்த ‘மௌன ராகம்’ சீரியல் நடிகை…

June 16, 2023 begam 0

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீசன் 1 முடிவடைந்ததை தொடர்ந்து மௌன ராகம் 2 சீசன் ஒளிபரப்பானது. இந்த சீசனும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் […]

பிரபல நடிகையுடன் ரகசிய காதல்… பங்களா வாங்கி கொடுத்து என்ஜாய் செய்த நடிகர் சரத்குமார்…  ரியல் லைஃப் ப்ளே பாயா இருந்திருக்கிறாரே…

June 16, 2023 begam 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். சமீபத்தில் இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடிகர் […]

80ஸ் நடிகர் ராஜேஷுக்கு இவ்வளவு அழகான மகளா.. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்…

June 16, 2023 admin 0

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக 80களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் ராஜேஷ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக […]

கே எஸ் ரவிக்குமாரின் மகள்களா இது?… சிறுவயதில் எப்படி இருக்காங்க பாருங்க… பலரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம்…

June 16, 2023 begam 0

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு 1990 ஆம் […]

‘அரண்மனைக்கிளி’ சீரியல் நடிகை மோனிஷாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்…

June 16, 2023 Samrin 0

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்வில் வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக விஜய் டிவி சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான […]

இந்த சிறு வயது புகைப்படத்தில் மாஸ் காட்டும் பிரபல நடிகர் யார் தெரியுமா?… Guess  பண்ணுங்க பார்க்கலாம்…

June 16, 2023 begam 0

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் […]

இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு லிஸ்ட்…

June 16, 2023 admin 0

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே நடிகர் நடிகைகள் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஏதாவது ஒரு படிப்பை படித்துவிட்டு ஒரு துறையில் பணியாற்றிய பிறகுதான் […]

‘கடந்த ஒரு வருடம்.. வாழ்க்கையில் நடந்த பல துயரங்கள்…’ செயின்ட் சவா சர்ச்சில் உருக்கமான  பிரார்த்தனை செய்த நடிகை சமந்தா… வெளியிட்ட வைரல் பதிவு…

June 16, 2023 begam 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக இவர் […]