இந்த வயசுலயும் இவ்ளோ அழகா?… வயசு தான் கூடுதே தவிர உங்க அழகு குறையவே இல்லை… வைரலாகும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் போட்டோஷூட்…
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் ‘ரிக்சா மாமா’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, […]