300 வாழைகளை சே.த.ப்.படுத்திய யானைகள்… குருவிக்கூட்டை பார்த்ததும் என்ன செய்தது தெரியுமா? நெகிழ வைக்கும் காட்சி

தமிழகத்தில் 300 வாழைகளுக்கு மேல் நா.ச.ம் செய்த கா.ட்டு யானைகள், குருவிக் கூடுகள் இருந்த வாழை மரத்தினை மட்டும் விட்டுச்சென்றுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளாங்குடியில் இருந்து வெளியேறிய 5 கா.ட்டு யா.னைகள் ஊ.ருக்குள் பு.கு.ந்.துள்ளது.

   

அங்கு கிருஷ்ணசாமி என்பவரது தோட்டத்தில் பு.கு.ந்த யானைகள் அங்கிருந்து 300க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சே.த.ப்.படுத்தியுள்ளது.

ஆனால் இதில் நெகிழ வைத்த சம்பவம் என்னவென்றால், தோட்டத்தில் குருவிகள் கூடுகட்டியிரு்நத வாழையை மட்டும் சே.த.ப்.படுத்தாமல், மற்ற வாழைகளையெல்லாம் சே.த.ப்.ப.டுத்தியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளி வெளியாகி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.