பத்து நிமிடத்திற்கு 6 கோடி வெங்கட் பிரபு கேம் ஸ்டார்ட்… விழிபிதுங்கும் AGS நிறுவனம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி காந்த் அப்புறம்  கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய். சமீபத்தில் கூட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி  வழங்கியது சமூக வலைதளகளில் மிகவும் வைரலானது.

   

சென்ற வருடம் இவரின் நடிப்பில்  லியோ படமானது வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்  தளபதி 68 படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தில் ஃபிளாஷ்பேக் சீன் உள்ளது. அதில்  இளம் வயதில் காட்டுவதற்காக டி ஏ ஜி என்ற டெக்னாலஜியை யூஸ் படுத்தியுள்ளனர்.

ஆதவன் படத்தில் சூர்யாவை இளமையாக காட் பயன்படுத்தீய டெக்னாலஜியை விட இது அட்வான்ஸ் ஆன டெக்னால ஜியை பயன்படுத்தி உள்ளனர்.  பத்து நிமிட காட்சிக்காக இயக்குனர் ஆறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். தற்போது இந்த செய்தி எனது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.