70 ஆயிரம் கோழிகளை வளர்க்கும் இளைஞர்.. கோழிவளர்ப்பில் வருமானத்தைக் குவிக்கும் வெளிநாட்டு வாலிபர், எப்படினு பாருங்க..!

வீட்டில் ஆடு, கோழிகள் இருப்பது வங்கியில் பணம் இருப்பதற்குச் சமம். நமது நெருக்கடியான காலத்தில் அதை விற்று வாழ்க்கையை ஓட்டலாம். அதனாலேயே கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் வீட்டிலேயே கோழி, ஆடு என எதையாவது வளர்ப்பார்கள். இங்கேயும் அப்படித்தான் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கோழி வளர்த்து வருமானம் குவிக்கிறார்.

அதிலும் இந்த இளைஞர் ஒன்று, இரண்டு கோழிகளை வளர்க்கவில்லை. 70 ஆயிரம் கோழிகள் வளர்க்கிறார். பார்க்கவே நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. பிரமாண்டமாக விரியும் நிலத்தில் அவர் கோழிகளுக்கான தீவனத்தை எடுத்துக்கொண்டு வாகனத்தில் வர, கோழிகள் அவன் பின்னால் பச்சைப் பிள்ளைகள் போல் ஓடிவருகின்றன.

அவர் அந்த கோழிகளை பராமரிக்கும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். வீடியோ இதோ..