‘என்ன லுக்குடா இது’…. மாடர்ன் டிரஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி….

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “ஜகமே தந்திரம்” படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. மேலும், சமீபத்தில் வெளியான பிரமாண்டமான ஒரு படம் தான் “பொன்னியின் செல்வன்” இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

   

இந்த படத்தின் மூலமாக தென்னிந்தியா சினிமா வட்டாரத்தில் பரிச்சியமான ஒரு நடிகையாக ஆகிவிட்டார் இவர். மேலும், தமிழை விட மலையாளத்தில் அதிக படம் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். மேலும், சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த “கட்டா குஸ்தி” படத்தில் நடித்திருந்தார் இவர்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)