
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபாவை வழிபட்ட நடிகர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு […]