
தலைவர் 171-ல் பங்கம் செய்த லோகேஷ்.. வெளியான வெறித்தனமான போஸ்டர்.. அதுல இப்டி ஒரு ரகசியமா.?
பொதுவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக இளைஞர்கள் அவரின் திரைப்படத்தை பெரிதும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் தனித்துவமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் வெற்றி இயக்குனராக […]