
கார் விபத்தில் சிக்கிய அஜித்…. டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து எடுத்த ஸ்டண்ட்…. வைரல் போட்டோஸ்…!!!
விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் டூப் இல்லாமல் கார் ஓட்டிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் […]