
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் கேரளாவை திருச்செந்தூரில் சேர்ந்தவர்.
2019 ஆம் ஆண்டு ஓமர் லுலு இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் ஒரே இரவில் மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து இவரது சமூக வலைதள பக்கங்களில் பல ரசிகர்கள் பாலோ செய்ய ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து இவர் 2020 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் எப்பொழுதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவரின் பிளாக் நிற மார்டன் முறையில் ஹார்ட் கிளிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.