
தமிழ் சினிமாவில் ‘நாடோடிகள்’ என்ற திரைப்படத்தில், சசிகுமாருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா.
இவர் இயற்கையிலேயே வாய் பேச சிரமப்படுவர். அதுமட்டுமல்லாமல் கேட்கும் திறனும் குறைவு.
இருப்பினும் அவர் தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டியிழுத்தார்.
மேலும் அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரும் நடிகர் விஷாலும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் இணையத்தில் வதந்திகள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை அபிநயா தனது சோசியல் மீடியா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார்.
இவர் தனது ஹாட் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்பொழுது இவர் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது.