
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று ,ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன் , யானை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.வெளித்திரை மட்டுமல்லாமல் கோலிசோடா 1.5 என்ற வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார்.
மேலும் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னரப்பாக வெற்றி பெற்றார் .
தற்போது இவர் சேலையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.