90ஸ் விஜய், பிரசாந்த்.. முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆன இஷாவின் தற்போதைய நிலைமை தெரியுமா…??

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் `என் சுவாசக்காற்றே’,`நெஞ்சினேலே’,`நரசிம்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கணவர் மற்றும் குழந்தையுடன் இஷா கோபிகர்

   

தற்போது கம்பேக்காக சிவகார்த்திகேயனின்`அயலான்’ படத்திலும் நடித்துவருகிறார். இவர் தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

நடிகையை படுக்கைக்கு அழைத்த ஹீரோ..! பளீரென போட்டுடைத்த இஷா கோபிகர்..!

மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தெலுங்கு படங்களில் நடித்துள்ள போதிலும் அப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதையடுத்து 2000ம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார்.

கணவருடன் இஷா கோபிகர்

ஹ்ரித்திக் ரோஷனுடன் முதல் இந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

விஜய், அரவிந்த் சாமியுடன் நடித்த பிரபல நடிகை பாஜகவில் சேர்ந்தார்

ஆனால் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட 14 வருட கால வாழ்க்கைக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.