பால் மேனியை ஓபனாக காட்டும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. உச்சி கொட்டும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஜகமே தந்திரம் என்ற படத்தில் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

   

இப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டரை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது அலை கடலில் இவர் அழகி காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்தாகி விட்டது.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவர் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் பூங்குழலியா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.