
தமிழ் நடிகரான ஜெமினி கணேசனுக்கும் தெலுங்கு நடிகை புஷ்பவல்லிக்கும் சென்னையில் பிறந்தவர் ரேகா.
பாலிவுட்டின் பிரபல நடிகை ஆன ரேகா ஜெமினி கணேசனின் மகள் ஆன இவர் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 61 வயது ஆன இவர் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவரும் சினிமாவில் நடிக்கும் போது, அமித்தாபச்சனை காதலித்து இருவரும் டேட்டிங் வரை சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ரேகா தொடர்ச்சியாக 6-க்கும் மேற்பட்ட நடிகரோடு, கிசுகிசுவில் பேசப்பட்டார். இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் முடித்த, இவர் நீண்ட நாட்கள் நீடிக்காமல் விவகாரத்தில் முடிந்தது. தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார், நடிகை ரேகா.