திருமணத்திற்கு பின் இவ்ளோ கவர்ச்சியா… படுகிளாமரான உடையில் அசத்தும் கீர்த்தி பாண்டியன்.. வைரல் போட்டோஷூட் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவரது அப்பா நடிகரும், அரசியல்வாதியுமான அருண்பாண்டியன். மேலும் இவர் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

   

நடிகை கீர்த்தி 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அத்திரைபடம் திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் நடிகை கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவரது அக்கா நடிகை ரம்யா பாண்டியன்  ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆனாரோ, அதே போல தான் நடிகை கீர்த்தி பாண்டியன், கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து அதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான்.

அண்மையில் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற திரைப்படமும் வெளியாகி, ரசிகர்களிடையே பல கலவையான விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட சில ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.