தாவணியில் என்னை மயக்கிரியே… ராபகலா வந்து உசுப்பிரியே… நடிகை லாஸ்லியாவின் ஹாட் போட்டோஷூட்… !!

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன். விஜய் டிவி பிக்பாஸ் தமிழ்  நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.

   

பிக்பாஸ் முடித்த பிறகு, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒரு படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்தப் படம் 2021-ஆம் ஆண்டு வெளியாகி, லாஸ்லியாவுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. பிறகு லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார்.

பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியான லாஸ்லியா, கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டினை இணையத்தில் பகிர்ந்தார்.

மேலும் இவர் படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் மாடல் உடையில் கவர்ச்சி போட்டோ சூட் வெளியிட்ட லாஸ்லியா, தற்போது பாவாடை தாவணியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.