சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து.. வாரிசு நடிகரை திருமணம் செய்த இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுதா…?

திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் டிரண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்களால் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

   

அந்த நட்சத்திரம் யார் என   ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர் யாருன்னு தெரியுமா.. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மஞ்சுமா மோகன்.

மேலும் இவர் தேவராட்டம் ,சத்ரியன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது தான் மஞ்சுமா, நடிகர் கௌதம் கார்த்திக், இருவரும் காதலித்துள்ளனர். பின் பெற்றோரின் சம்பதத்துடன் திருமணமும் செய்தனர். இந்நிலையில் நடிகை மஞ்சுமா சிறுவயதில் அம்மாவுடன் எடுத்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பிறகு ஸ்லிம் பியூட்டியான நடிகை மஞ்சிமா மோகன்… வைரல் புகைப்படம்! - தமிழ் News - IndiaGlitz.com