
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 2007 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான ‘நேபாளி’ என்ற படத்தின் மூலமாக தமிழ்திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத் சீனிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். நடிகை மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு துபாய் இன்ஜினியரை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்கை இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றார்.
அவ்வப்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சண்டைக்கோழி மீரா ஜாஸ்மினா இவர் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.