மஞ்சக் காட்டு மைனா போல்… ரசிகர்களை கவர்ச்சி போட்டோஷூட் வெளியிட்டு மயக்கிய நடிகை நிக்கிதா சர்மா …!!

நிக்கிடா ஷர்மா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 2013 இல் இந்தியில் விதி என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார்.

   

புது டெல்லியில் பிறந்த வளர்ந்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

இவர் 2015 ஆம் ஆண்டில் மிஷா என்ற படத்தில் வேதிகாவாக நடித்தார் . 2015 முதல் 2016 வரை, வருண் கபூருக்கு ஜோடியாக ஸ்வராகினி – ஜோடின் ரிஷ்டன் கே சூர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.