தாறுமாறான கவர்ச்சி.. திமிரான லுக்கில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

பெங்களூருவை சேர்ந்த மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார்.

அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார் ஷில்பா மஞ்சுநாத். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

   

இருந்தாலும் இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் இவர் கன்னடம், மலையாள, தெலுகு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 30 வயதாகும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் சமூகவலைவலைத்தள பக்கங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் & வீடியோக்களை வெளியிடுவார். சமீபத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.