மில்க் பியூட்டி தமன்னாவின் கண்ணை கவரும்.. ரெட் லைட் ஹாட் போட்டோஷூட்…!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நாயகியாக வலம் வந்த தமன்னா, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வெப் தொடர்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

   

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்த நிலையில், அந்த படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் பெரிய ரீச் பெற்றார்.

மேலும் இந்த பாடலை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோ செய்தனர். மேலும் இவர் விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெப் சீரியஸ்களில் அதிக கவர்ச்சியுடன் நடித்து வரும் நடிகை தமன்னா படுக்கையறை காட்சிகள் கூட நடித்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். தற்போது தமன்னா சிவப்பு ஆடையில்  அழகினை காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.