
80ஸ் களின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகாந்த். சிறந்த அரசியல்வாதி என்பதைவிட ஒரு நல்ல மனிதராக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் விஜயகாந்த் காலை மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மறைவை அறிந்த தமிழ் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மிகவும் அதிர்ச்சியாழ்த்தியது.
இந்நிலையில் செந்தூர பாண்டி மூலம் தனக்கு மிகப்பெரும் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட கேப்டனின் உடலை பார்க்க , அதிகாலை வந்த நடிகர் விஜய்.அவர் உடலை பார்த்து கதறி அழுத விஜய்க்கு கேப்டன் மனைவி ஆறுதல் கூறியுள்ளார்.