கண்ண குழி அழகில் ரசிகர்களை… வாட்டி வதைக்கும் ஆர்யா பட நடிகை…

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வெந்து தணிந்த காடு’. இந்த படத்தில் சிலம்பரசன் ,சித்தி , ராதிகா சரத்குமார், அப்புகுட்டி, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

பாவை  என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சித்தி. அதை  தொடர்ந்து சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான படம் ‘காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம்’. இவர் ஆரம்பத்தில் குஜராத்தில்  வணிக நாடகம் குழுவில் கவிஞராக  நடித்து தனது திரை  வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு குஜராத்தி இல்  வெளியான’ கிராண்ட் ஹாலி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தற்போது இவர் மஞ்சள் நிற சுடிதாரில்  எடுத்த கியூட்  புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகி  வைரலாகி வருகிறது.