‘Back போஸ் சூப்பரா இருக்கு’…. சேலையில் வித விதமா போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஈஸ்வரி…

நடிகை கனிகா. அக்கட தேசமான கேரள மாநிலத்தை சேர்ந்த கேரளத்து பைங்கிளி தான் இவர்.

   

மலையாள படங்கள் ஒரு சிலவற்றில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் தான் நடிகை கனிகா.

தமிழில் முதன் முதலில் நடிகர் பிரசன்னாவுடன் ஃபை ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா.

அதனை தொடர்ந்து மாதவன், அஜித் போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.அஜித்தின் வரலாறு படத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தினார்.

ஒரு சில கால இடைவேளைக்கு பின்னர் சின்னத்திரையின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். எதிர் நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா.

மேலும், நடிகை கனிகா அவ்வப்போது சமூக வலைதளப்பக்கத்தின் மூலமும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

தற்போது சேலையில் தனது அழகான பினனழகை காட்டியவாறு போஸ் கொடுத்து ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.