‘ஹாட்-னு சொல்றதா இல்ல, கியூட்-னு சொல்றதா’… நடிகை காஷ்மிரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் (உள்ளே)…

நடிகை காஷ்மிரா பர்தேசி. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இதன் மூலமாக தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை காஷ்மிரா. முதலில் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக பிற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது என்று சொல்ல்லாம். மராத்தி, ஹிந்தி என நடித்துவிட்டு அதன் பிறகு தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் நடிகை காஷ்மீரா.

   

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார் இளம் நடிகையான நடிகை காஷ்மிரா பர்தேசி.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் அன்பறிவு, வரலாறு முக்கியம் படத்திலும் நடித்தார் இளம் நடிகையான காஷ்மீரா.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை காஷ்மீரா பர்தேசி.

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை காஷ்மிரா.

தற்போது நடிகை காஷ்மிரா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.