இந்த வயசுலயும் இப்டி இருக்கீங்களே…. பள பளக்கும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா.., கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தின் மூலம் திரையுகில் அறிமுகமானவர் தான் இவர். இந்த படத்திற்கு பிறகு வெற்றி கொடி கட்டு, ஆனந்த பூங்காற்றே போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் நடிகை மாளவிகா.

331445000-767878971422694-1641545550307043157-n

   

தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் ‘பேரழகன்’ படத்தில் ஒரு பாடலுக்கு மற்றும் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் வரும் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் நடனமாடி பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.

331414751-192431460099661-707276280558157562-n

சமீபத்தில் சிவா, ஜீவா இணைந்து நடித்து வரும் ‘கோல்மால்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை மாளவிகா.

331801836-1885684438485601-7277518118262303642-n

அந்த வகையில் தற்போது பள பளன்னு மினு மினுனு இருக்கும் மதன் டிரஸ் ஒன்றில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

331179438-621403353130197-2600606772826469027-n