பாத்துட்டே இருக்கணும் போல இருக்கே… நடிகை மிருனள் தாக்கூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..

ஹிந்தி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மிருனள் தாக்கூர். பல தொலைக்காட்சி தொடர்களில் மிருனள் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் மராத்தி படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு தான் பாலிவுட்டுக்கு வந்தார் நடிகை மிருனாள் தாக்கூர் அவர்கள்.

mrunal-2

   

பல ஹாலிவுட் படங்களில் நடித்தார் நடிகை மிருனாள் தாக்கூர். பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தில் நடித்து டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலமாக சவுத் இந்திய அதாவது தென்னிந்தியா ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார் நடிகை மிருனாள் தாக்கூர்.

mrunal3-3

மேலும் தெலுங்கு நடிகர் நானி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மிருனாள் தாக்கூர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் நடிகை மிருனாள் தாக்கூர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறு என்று தான் சொல்ல வேண்டும்.

mrunal5-4

அதாவது கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை மிருனாள் தாக்கூர் புதிய ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளதோடு சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

mrunal7-2