பிரம்மாண்டமாக நடைபெற்ற “பொன்னியின் செல்வன் 2” ஆடியோ லான்ச்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.

1575092b-559f-4a1c-81f8-5d8442685d38

   

இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

3f9d4662-8ff9-4ec7-baed-ca1b8be52dbb

முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் படம் வசூல் சாதனை படைத்தது.

595f543b-145c-42db-842b-ce132b3f5db2

அடுத்ததாக இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக் குழு அறிவித்தது.

aa479622-fffd-438b-b3e1-8a84fac736ed

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

237306e2-3861-4005-a51a-d0ce7dd0ed30

இதன் ஒரு பகுதியாக நேற்று இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

076b7364-4c0c-4a01-bdd8-2c8f24c09a4b

கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

828e1cc1-5d05-4153-96e8-7b33e2951eed

மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

34b49a76-849a-4ed2-83d9-ca70175fdf60

Fs-ZZ2-EXWc-AIWv-OX

இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Fsa-U64-QWw-BEAfkl

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Fs-Ze-Ybya-QAIw-GUy-scaled

Fs-Ze-Wt-Dag-AEN4-GF-scaled

விழா மேடை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க ரசிகர்களும் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் விழாவை காணச் சென்றனர்.

338176967-1211072976274699-3934333360655211137-n

338568304-748361583543778-1073191806290386751-n

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு பிரபலங்களும் வித்தியாசமான லுக்கில் வந்து ரசிகர்களை அசர வைத்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

338178024-1176726662988776-7539447308673706802-n

338207204-6652618448085645-1540802425348246541-n