சட்டை பட்டனை கழட்டி விட்டு படு கவர்ச்சியான உடையில் ‘அட்டகத்தி’ பட நடிகை…  வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்…

தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற இவரது தோற்றத்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. இவை பெரும்பாலும் குடும்ப கதாபாத்திரங்கள் தான். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அறிவிப்பை வெற்றி பெற்றது.

   

இதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்து வருகிறார். இவர் தற்பொழுது தெலுங்கில் ஹிதிம்பா, மங்களாபுரம், ஓ எம் ஜி என்னும் மூன்று திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழில் ரத்தம், ரணம் போன்ற திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்பொழுது இவர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.