மூக்குத்தி அம்மன் பார்ட்- 2 வில் நயன்தாராவை கழட்டி விட்டு ..முக்கிய நடிகை களமீருக்கும் ஆர் ஜே பாலாஜி..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் உங்க இயக்குனர் ஆர் ஜே பாலாஜி .இவர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம்  மூக்குத்தி அம்மன். இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

   

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர் ஜே பாலாஜி  திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஆரம்ப பணிகளில் அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் மூக்குத்தி அம்மன் என்ற கேரக்டருக்கு நயன்தாரா மிகவும் பொருத்தமாக இருந்தார்.

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பக்கத்திற்கு  நயன்தாராவை ஆர் கே பாலாஜி ஒப்பந்தம் செய்யாமல் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷாவை  ஒப்பந்தம் செய்ய பேசுவதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க நடிகை திரிஷா ஒப்புக் கொள்வாரா? என்று தான் பார்க்க வேண்டும் பொறுத்து இருந்து தன் பார்க்க வேண்டும்.