‘சிங்கம் புலி’ பட நடிகை நீலு  நஸ்ரினா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே…. வைரலாகும் புகைப்படம் ….

சாய்ரமணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிங்கம் புலி’ இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

   

இந்த படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த படத்தில் ரம்யா சந்தானம் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை  நீலு.

இவர் ராஜஸ்தானி பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.இவர் இந்த படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்று பலர் நினைப்பதுண்டு ஆனால் இவர் தமிழில் எழுத்து ,

ஆஞ்சநேயா, குண்டக்க மண்டக்க, காஞ்சனா, நட்சத்திரம், வல்லவன், அயன் ,சரோஜா, சென்னை 600028 ,கம்பீரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நீலு சஹீல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சைஃப், சையத் சஹீல் இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவர் சிங்கம்புலி படத்திற்கு பிறகு எந்த படமும் நடிக்கவில்லை தற்போது பியூட்டிஷியன் ஆக பணியாற்றி வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராமில் 3.352 followers   கொண்டுள்ளார்.

இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி   வைரலாகி வருகிறது.இதை  பார்த்து ரசிகர்கள்  நடிகை நீலுவா இவர் என்று ஆச்சிரியதுடன்   கமெண்ட் செய்து வருகின்றனர்.