டைட்டான டாப்ஸில் முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிவிஷா… வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…

நிவிஷா.., மாடல் அழகி மற்றும் சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் இவர். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்தார் நடிகை நிவிஷா. இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமபர் இவர்.

   

மேலும், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் மற்றும் ஈரமான ரோஜாவே, யாரடி நீ மோகினி, கங்கா, பொன்னூஞ்சல் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை நிவிஷா.

இதன் காரணமாக மக்களிடத்தில் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நிவிஷா அவர்கள். சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் தான் அதாவது வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவ்க வலம் வருபவர் நடிகை நிவிஷா. அவ்வப்போது தனது கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை நிவிஷா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது கோட் போன்ற உடையில் தனது முன்னழகை காட்டி சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைத்துள்ளார் நடிகை நிவிஷா.