சமந்தா போலவே இருக்கும் நடிகை பவித்ரா லட்சுமியின் அம்மாவை பாத்துருக்கீங்களா?… இணையத்தில் முதன்முறையாக வெளியான புகைப்படம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி.

   

அவர் நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பவித்ரா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மா மரணமடைந்தது பற்றி தான் பவித்ரா லட்சுமி எமோஷ்னலாக பதிவிட்டு இருந்தார்

. கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை பவித்ராவின் அம்மா சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பவித்ரா லட்சுமி தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.