சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த நடிகை ராதிகா.. வைரலாகும் புகைப்படம்…

80s மற்றும்  90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதிகா. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

இவர் இலங்கை மற்றும் இங்கிலாந்து நாட்டில் படித்தார்.நடிகை ராதிகா 1978 ஆம் ஆண்டு வெளியான’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தன் மூலமாக தமிழ் திரையுலகில்          அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  கன்னடம்,  இந்தி மற்றும் மலையாள படங்களில்  நடித்துள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி,  கமல்ஹாசன்,  விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சின்ன திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடிகை ராதிகா நடிகரான சரத்குமாரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது இவர் வீட்டில்  பார்ட்டி  ஒன்று வைத்துள்ளார். அதில் தமிழ் சினிமா பிரபலகள் கலந்து கொண்டனர்.