
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ் சீசன் 7 இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியானது மிகுந்த பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் பவா செல்லதுரை, அனன்யா, விஜய், எலிமினேஷன் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று வினுஷா மற்றும் யுகேந்திரன் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி இருந்த நிலையில். அந்த வைல்ட் கார்ட் என்ட்ரி சீரியல் நடிகர் தினேஷ் பங்கு பெற்றுள்ளார். இவர் நடிகை ரக்ஷிதாவின் கணவர் என்பது நம் அறிந்த விஷயம் ஆனால் சில காரணங்களாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்று ரக்ஷிதா குறித்து பேசியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சோகமான போட்டோவை போட்டுள்ளார் இதில் இறந்த தனது தந்தையின் 11 ஆவது நாள் நிகழ்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு தனது அம்மா கையை பிடித்து உனக்கு நான் எனக்கு நீ என்று tag செய்து போட்டுள்ளார் .
View this post on Instagram