டைட்டான ஸ்லீவில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா…

ஆந்திராவை சேர்ந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. விமான பணிப்பெண், டிவியில் செய்தி வாசிப்பாளர், மாடல், சீரியல் நடிகை என தனது கேரியவை துவங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு தான். இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

reshma5-15

   

அந்த வகையில் வம்சம் என்ற சீரியல் மூலம் நடிகை ரேஷ்மா சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சிரீயல்களிலும் நடித்தார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தும் வருகிறார். புஷ்பா வேடம் இவரை மக்களிடத்தில் பிரபலமாக்கியது.

reshma4-19

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் மீண்டும் பிரபலமாகியிருக்கிறார். சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் அல்லது பலோவ்ர்ஸ்கள் உள்ளார்கள். அதற்க்கு மிக முக்கியமான காரணம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தான்.

reshma3-18

ஆம், மாடர்ன் மற்றும் ட்ரடிஷனல் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா. இந்நிலையில், டைட் பனியனில் தனது முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

reshma-18

reshma2-18