கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால்…. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ (உள்ளே)…

நடிகை சாக்‌ஷி அகர்வால்.., தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இவர். அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் வந்து சென்றிருப்பார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் சாக்‌ஷி அகர்வாலை மக்களிடத்தில் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.

மேலும், காலா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் இவர்.

காலா படத்தில் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

தற்போது இவர் நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் இளம் நடிகையான சாக்‌ஷி அகர்வால் அவர்கள்.

இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக இருந்து வருகிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

நடிகை சாக்‌ஷி அகர்வாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான டிரஸ் ஒன்றில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.