முட்டிக்கு மேல் ஏறிய மாட்டார் ட்ரெஸை காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரீமுகி…. வைரல் கிளிக்ஸ்..

நடிகை ஸ்ரீமுகி தொகுப்பாளினி மற்றும் இளம் நடிகையாக வலம் வருபவர் இவர். முதலில் பிரபல தெலுங்கு டிவி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை ஸ்ரீமுகி.

   

நடிகை ஸ்ரீமுகிக்கு தற்போது 26 வயது ஆகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள்.

மேலும், நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை ஸ்ரீமுகி.

எட்டுத்திக்கும் மதயானை என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஸ்ரீமுகி.

நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், முடிக்கு மேல் ஏறிய மாடன் உடை ஒன்றில் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.