‘இந்த வயசுலயும் இளமையாக இருக்கீங்களே’…. வைரலாகும் நடிகை தபுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

நடிகை தபு.., இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாநார்.

   

மேலும், கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற திரைபடத்தில் Lead ரோலில் நடித்தார் நடிகை தபு அவர்கள்.

தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார் நடிகை தபு அவர்கள்.

தமிழ் சினிமாவிற்கு காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை தபு அவர்கள்.

இந்த படத்தினை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.

இந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலிஷ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.

தற்போது 51 வயதான நடிகை தபு, இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹிந்தி சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் நடிகை தபு அவர்கள்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.