“பள பளக்கும் கற்பூரமே”… நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் (உள்ளே)…

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக பணிபுரிந்தவர் தான் வாணி போஜன் அவர்கள். இதனை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் வந்தார். ஒரு சீரியலில் நடித்து இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

   

சமீபத்தில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

நடிகை வாணி போஜன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த “மகான்” படத்தில் முக்கிய நடித்தார், ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆன இவர் நடித்த காட்சிகளை Cut செய்து விட்டார்கள்.

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நடிகை வாணி போஜன் அவர்கள்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன்.

அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை வாணி போஜன், இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகிறது.