பிக் பாஸ் முடிந்த கையோடு ஜோவிகா வீட்டில் கூத்து கும்மாளம்.. வீடே ரெண்டா போச்சு போங்க..

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சியானது கடந்த வருடம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது.

   

இப்போட்டியில் இன்னும் மாயா, அர்ச்சனா, தினேஷ் ,மணி ,விஷ்ணு ,விஜய் வருமா போன்று FINALIST ஆகியுள்ளனர்.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.63ம் நாளே எலிமினேட் ஆகி விட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே  வந்துள்ள சரவணன் விக்ரம் ,பூர்ணிமா, நிக்சன்  போன்றோரை அழைத்து,

வனிதா விஜயகுமார் தன் வீட்டில் பார்ட்டி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.