இதெல்லாம் ஒரு பொழப்பா.. சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவை வெளுத்து வாங்கும் இணையவாசிகள்..!!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆனது ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. குடும்பத்தில் இருக்கும் உறவுகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடருக்கு குடும்பத் தலைவிகளின் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தையும் பெற்று வருகிறது.

முத்து எடுத்த முடிவு.மீனா சொன்ன வார்த்தை. சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன தெரியுமா? - Tamilstar

   

இந்த சீரியலில் மீனா ரோலில் நாயகியாக கோமதி பிரியா நடித்து வருகிறார்.  இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் சமையல் செய்வது போல காட்டுவதற்காக பாத்திரத்தில் பூக்களை போட்டு சமையல் செய்வது போல நடித்து, அந்த வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் மீனா வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், இப்படி தான் ஊரை ஏமாத்துறீங்க போல என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ வீடியோ,

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)