மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை அனிகா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை அனிகா சுரேந்திரன்.. திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இவர். “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார் அனிகா சுரேந்திரன்.

   

மீண்டும் நடிகை அனிகா சுரேந்திரன் “விசுவாசம்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மேலும் பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து ஹீரோயின்-ஆக மாறிவிட்டார்.

தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை அனிகா. அடிக்கடி photoசூட்டுகளை நடத்தி புகைப்படங்களை தன்னுடைய வலைதளங்களில் பகிர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையை உடுத்தி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது…