மாடர்ன் ட்ரெஸ்ஸில்.. நீச்சல் குளம் அருகில்…. நடிகை அபர்ணதியின் சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் இதோ…

அபர்ணதி.. எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் இவர்.

   

இந்த நிகழ்ச்சியிலில் நடிகர் ஆர்யாவை இம்பரஷ் செய்ய முயன்ற பல ஆழகான மங்கைகளில் அபர்ணாதியும் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுடன் அதிக அளவில் இம்ப்ரஷன்களை போட்டது என்னவோ அபர்ணதி தான்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே ஜெயில், தேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார் அபர்ணாதி.

நடிகை அபர்ணாதி வரும் காலங்களில் நிறைய தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அபர்ணாதி.

அந்த வகையில், மாடர்ன் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உலா வருகிறது.